மறைத்தாலும் மறையாத நேசம்

நீ சொல்ல தயங்கியபோதும்
உன் விழிகள் சொல்லும்
நான் கவனிக்க மறந்திருந்தாலும்
என் இதயம் அறியும்
உன் நேசத்தை..................

எழுதியவர் : செந்தில்குமார் ப (12-Oct-13, 4:39 pm)
சேர்த்தது : Senthil-Sk
பார்வை : 1124

மேலே