மண்ணிற்கும் ஜாதி பிரித்து - ஒற்றுமை கெடுத்து

நிலத்துக்கும் ஜாதி வைத்து
கட்டம் போட்டு பிரித்து வைத்திருந்தான் மனிதன்

பெரிது - சிறிது - என்று
விற்கப் பட தயாராக - வீட்டு மனை

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (14-Oct-13, 7:20 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 61

மேலே