இனிய உதயம்

இமைகளை திறந்ததும்
இரவுக் கேலன்டரின்
இனிய தேதியை கிழித்தேன்

இன்றைய தினம் ஒரு
இனிய உதயம்.....

வெளிச்சத்தில் இதோ பறவை ஒலி
அது
முன்னேறத் துடிக்கும் இதயத் துடிப்பு.....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (14-Oct-13, 7:23 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : iniya udhayam
பார்வை : 99

மேலே