அழைப்பிதழ்
திறக்கின்ற புத்தகம்
ஒவ்வொன்றும் ...
திருமண பத்திரிகையாகவே
தெரிகின்றது ....
அதில் உன் பெயரும்
என் பெயரும் எழுதி பார்கையில்
திறக்கின்ற புத்தகம்
ஒவ்வொன்றும் ...
திருமண பத்திரிகையாகவே
தெரிகின்றது ....
அதில் உன் பெயரும்
என் பெயரும் எழுதி பார்கையில்