பிரிவு

வார்த்தைகள் வரவில்லை அன்பே
உன் நினைவு தொலைந்ததால்
உன் உயிர் மட்டும் துடிக்குமே
என் காதல் பிரிந்ததால்
என் நினைவில் கூட உன் முழு நிலா
முகம் வரமறுக்குதே நீ என்னை
விட்டு தரிந்ததால் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

எழுதியவர் : அருண் (14-Oct-13, 7:37 pm)
Tanglish : pirivu
பார்வை : 92

மேலே