தலைகுனி...

என்னிடம் தலைகுனி,
உன்னை ஆக்குவேன்
தலை நிமிர..

தகவல் சொல்வது,
தரமான புத்தகம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Oct-13, 7:03 am)
பார்வை : 59

மேலே