ஒருமுறை படியுங்கள்...

உன்னால் பறக்க முடியவில்லையா
......ஓடு
உன்னால் ஓட முடியவில்லையா
......நட
உன்னால் நடக்க முடியவில்லையா
......தவழ்ந்து செல்

ஆனால் எப்படியோ,
இறுதி வரை
நீ உன் வாழ்வில்
முன்னோகியே இரு ....

எழுதியவர் : சதிஷ்குமார் (16-Oct-13, 1:05 am)
பார்வை : 86

மேலே