கைப்பக்குவம்

என்னங்க.... தினமும் ஒரு பிச்சக்காரனாவது வருவான் சாப்பாடு கேட்டு.... இன்னிக்கி யாரையுமே காணும்....?

எல்லோருடைய ஆயுளையும் நீ சமைச்ச ஆயுளாலதான் முடிச்சிட்டியே....!

எழுதியவர் : muhammadghouse (16-Oct-13, 8:50 am)
பார்வை : 63

மேலே