அழகிய ரோஜா!

பார்க்கும் போதெல்லாம் மயக்கிவிடுகிறாய்
உன் அழகால்!
ரசிக்கும் போதெலாம் அலட்டிகொள்கிறாய்
உன் இதழால்!
காற்றோடு வந்து உரசி கொள்கிறாய்!
பின் செல்கிறாய்!
ஏன் என்று கேட்க
ஆளில்லாமல்
தன்னந்தனியே தவிக்க வைக்கும்
அழகிய ரோஜா!

எழுதியவர் : மது (17-Oct-13, 6:08 pm)
சேர்த்தது : Zia Madhu
பார்வை : 2610

மேலே