உறக்கம்

என்னை
மழலையாய் மாற்றி
பூமித்தாயின்
அரவணைப்பில்
ஆட்கொள்ள செய்யும்
ஆழ்கடலின் சங்கீதம் !!!!

எழுதியவர் : umamaheshwari kannan (17-Oct-13, 8:35 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : urakam
பார்வை : 69

மேலே