காதல்

உன் நெஞ்சில் நான்
உறங்க ஆசை !
நான் உறங்கும் வரை அல்ல !
நான் உயிர் வாழும் வரை !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (17-Oct-13, 10:22 pm)
Tanglish : kaadhal
பார்வை : 108

மேலே