விதவையின் விசும்பல்

கிளியின் பச்சை
வானத்தின் நீலம்
மஞ்சள் வெயில்
இரவின் கருப்பு
யாவும் தெரிகிறது
இப்பொழுதான் வண்ணமாய் .....

எழுதியவர் : ச. மணி ராமலிங்கம் (11-Jan-11, 6:17 pm)
சேர்த்தது : Mani Ramalingam
பார்வை : 355

மேலே