விபச்சாரம் (3) !
இன்பம் என்று சென்று
வாங்கி வருகிறான்
துன்ப விதை ! அதை
விதைக்கின்றான்
சொந்த கழனியில் !
நட்பில் nashe
இன்பம் என்று சென்று
வாங்கி வருகிறான்
துன்ப விதை ! அதை
விதைக்கின்றான்
சொந்த கழனியில் !
நட்பில் nashe