அம்மாவின் விதி!

உலகத்து சொந்தங்களை
உனக்கு அறிமுகப்படுத்திய
உன் முதல் சொந்தம்
இன்று
முதியோர் இல்லத்தில்!

எழுதியவர் : (20-May-10, 2:32 pm)
சேர்த்தது : rekha
பார்வை : 750

மேலே