காலேஜ்

காலேஜ் என்பது கற்பனை,

கிளாஸ் ரூம் என்பது வேதனை,

சப்ஜெக்ட் என்பது சோதனை,

செமஸ்டர் என்பது ரோதனை,

அதில் பாஸ் ஆவது தான் சாதனை…

எழுதியவர் : (20-May-10, 12:53 pm)
பார்வை : 1066

மேலே