முத்தமிட ஆசை
என்னக்கு கவிதை சொல்ல பிடிக்கும்
அதன்னால் தான் அவள் பெயரை மட்டும்
அடிக்கடி சொல்கிறானே !
நான் அவள்ளிடம் பேசியது இல்லை
ஆனால் அவள் பார்வை சொல்வதை
சரியாக உணர்கிறேன்!
முத்தம் மிட என்னக்கும் ஆசை ,
அவள் சம்மதித்தால் அவள்
பாத சுவடு பட்ட இடத்தை !
அவள் என் அருகில் இருந்தது இல்லை
ஆன்னல் அவள் நினைவ்வு இல்லாமல்
ஒரு நாள்ளும் என்னை கடந்தது இல்லை!
முகத்தில் "தாடி" வளர்க்க என்னக்கு பிடிக்கும்
அவள் பார்காத என் முகத்தை
"தாடி" மறைப்பதால் !
மரணம் கூட ரசிப்பனே என் மரணபடுக்கை
அவள் மடி என்றால் !