நட்பு

நான் ஏழையாக இருக்க விரும்புகிறேன்
ஏனென்றால் , என் நண்பர்கள் கூறுகிறார்கள் "அவனுக்கு வேலை கிடைத்துவிட்டால் , நம்மை திரும்பி கூட பார்க்க மாட்டான்" என்று .
ஆனால் எனக்குள் நான் கூறிகொள்வது
என் நண்பர்களை விட எனக்கு பெரிது வேறொன்றுமில்லை . . .

எழுதியவர் : பாசுகரன் (22-Oct-13, 5:31 pm)
சேர்த்தது : basukaran
Tanglish : natpu
பார்வை : 298

மேலே