பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.

மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.

பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!

நன்றி அரசர் நகைச்சுவை

எழுதியவர் : கே இனியவன் (23-Oct-13, 2:37 pm)
பார்வை : 195

சிறந்த நகைச்சுவைகள்

மேலே