சுகமில்லை

சில்லென்ற காற்றில் ஊஞ்சலாடுவதில் சுகமில்லை...
சாரல் மழையில் நனைவதில்
சுகமில்லை...
பௌர்ணமி நிலவொளியை ரசிப்பதில்
சுகமில்லை...
அன்பே உன் மடியில் தூங்கும் சுகத்தோடு ஒப்பிடுகையில்!



எழுதியவர் : ராம்குமார் (13-Jan-11, 3:10 pm)
சேர்த்தது : ramkumark
பார்வை : 485

மேலே