அந்த சில நிமிடம்கள்....

சிறு சிறு தூறல்களாய்
உன் புன்னகை
உன் சினுங்கல்களின் பிரகாசத்தில் சங்கமித்து
என் மனதில் வானவில்லை வரையும் .....

"நேரமாயிற்று" என்று நீ
"Bye" சொல்லி ஓடும் வரை ....

எழுதியவர் : Natheer Sheriff (13-Jan-11, 3:22 pm)
சேர்த்தது : natheer sheriff
பார்வை : 504

மேலே