natheer sheriff - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : natheer sheriff |
இடம் | : Akkaraipattu - Sri Lanka |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-May-2010 |
பார்த்தவர்கள் | : 369 |
புள்ளி | : 20 |
System Analyst
கூடு திறந்து
வெளியில் விட்டும்
காடு செல்லத் தயங்கும்
சர்க்கஸ் புலி ஒன்று
காப்பகத்தின் வாசலிலே
பாய் போட்டுப் படுக்கிறது!
கட்டவிழ்த்து விட்ட போதும்
மேய்ச்சலுக்கு
கூச்சப்பட்டு
நாட்டுப் பசு ஒன்று
பண்ணையாரின் திண்ணையிலே
தவிடு கேட்டு
தவிக்கிறது!
எச்சில் காற்றில்
வித்தை செய்து
விரல்களால்
மந்திரிக்கப்பட்ட
புல்லாங்குழல் ஒன்று
வென்டிலேட்டர்
சுவாசம் கேட்டு
குற்றுயிராய் கிடக்கிறது
வெளியில் சென்று
விளையாட மறுக்கும்
செல்லப் பிள்ளை ஒன்று
கணினியில் விளையாட
அம்மாவிடம் அடம் பிடிக்கிறது
உரக்கச் சொல்லுங்கள்
தானாகக் கிடைப்பது
போதை
தான் தேடித் கிடைப்பதுதான்
வா
சருகுகளாகிப் போனது
நண்பர்கள் கூட்டம்
மொட்டை மரமாய் - வாழ்கை
ஒவ்வொரு நட்பும்
சருகுகளாகி
ஒரு ஒரு தேசத்தில் -விதி
விலாசங்கள் மட்டும்
ஒரே ஒரு குப்பைக் கிடங்கில் - பேஸ்புக்
பிழைக்க வந்த இடத்தில்
ஒரு சில நல்ல உள்ளங்கள் - ஆறுதல் பரிசு
கலர்புள்ளாய் புகைப்படம்
கறை படிந்த எண்ணங்கள்
நண்பர்கள் சேர்ந்தெடுத்த - செல்பி
ரயில் வரும் போது மட்டும்
பேசிக்கொள்ளும்
தண்டவாளங்கள் - செல்போன்
தொடர்பாடல் போதுமாம்
தண்டவாளங்களுக்குள்
மரக்கட்டைகள் - சிக்னல்
கார்பைட் தடவிய
பழங்களாய்
மின்னுகின்றன
நஞ்சூட்டப்பட்ட சில
நவீனத்து - நட்பு
ஆசைகளை
அடகு வைத்து ....
சருகுகளாகிப் போனது
நண்பர்கள் கூட்டம்
மொட்டை மரமாய் - வாழ்கை
ஒவ்வொரு நட்பும்
சருகுகளாகி
ஒரு ஒரு தேசத்தில் -விதி
விலாசங்கள் மட்டும்
ஒரே ஒரு குப்பைக் கிடங்கில் - பேஸ்புக்
பிழைக்க வந்த இடத்தில்
ஒரு சில நல்ல உள்ளங்கள் - ஆறுதல் பரிசு
கலர்புள்ளாய் புகைப்படம்
கறை படிந்த எண்ணங்கள்
நண்பர்கள் சேர்ந்தெடுத்த - செல்பி
ரயில் வரும் போது மட்டும்
பேசிக்கொள்ளும்
தண்டவாளங்கள் - செல்போன்
தொடர்பாடல் போதுமாம்
தண்டவாளங்களுக்குள்
மரக்கட்டைகள் - சிக்னல்
கார்பைட் தடவிய
பழங்களாய்
மின்னுகின்றன
நஞ்சூட்டப்பட்ட சில
நவீனத்து - நட்பு
ஆசைகளை
அடகு வைத்து ....
சருகுகளாகிப் போனது
நண்பர்கள் கூட்டம்
மொட்டை மரமாய் - வாழ்கை
ஒவ்வொரு நட்பும்
சருகுகளாகி
ஒரு ஒரு தேசத்தில் -விதி
விலாசங்கள் மட்டும்
ஒரே ஒரு குப்பைக் கிடங்கில் - பேஸ்புக்
பிழைக்க வந்த இடத்தில்
ஒரு சில நல்ல உள்ளங்கள் - ஆறுதல் பரிசு
கலர்புள்ளாய் புகைப்படம்
கறை படிந்த எண்ணங்கள்
நண்பர்கள் சேர்ந்தெடுத்த - செல்பி
ரயில் வரும் போது மட்டும்
பேசிக்கொள்ளும்
தண்டவாளங்கள் - செல்போன்
தொடர்பாடல் போதுமாம்
தண்டவாளங்களுக்குள்
மரக்கட்டைகள் - சிக்னல்
கார்பைட் தடவிய
பழங்களாய்
மின்னுகின்றன
நஞ்சூட்டப்பட்ட சில
நவீனத்து - நட்பு
ஆசைகளை
அடகு வைத்து ....
ராமேஸ்வரம் ..
கடல் சூழ்ந்த அந்த நிலம்..
முதல் முதலில்
கரையில் ஒரு முத்தைப் பிரசவித்தது ....
அதே முத்தை ..
அந்த நிலத்தின் முந்தானைக்குள் முடிந்து கொள்ளும் நேரம் ..
கடலளவு கண்ணீரும்
அலையலாய் கதறல்களும்
அந்த நிலத்தை நிரப்பும் நேரம்...
ராமேஸ்வரத் தாயே ...
சம்பவமாய் நீ பிரசவித்த முத்தை
ஒரு சரித்திரமாய் - நீ
உள்வாங்கிக் கொண்டதற்கு
இதோ இந்த உலகம் சாட்சி ...
நீரில்லாமல் ...
அந்த முத்து ஜனனமாகியிருக்கலாம் ...
கடலளவு கண்ணீரும்
அலையலையாய் கதறல்களும்
உன்னை நிரப்பிய நேரத்தில்தான்
அந்த முத்தை
உன்னில் புதைக்கிறோம்
என் ராமேஸ்வரத் தாயே ....
பிறப்பு ஒரு சம்பவமாக
ராமேஸ்வரம் ..
கடல் சூழ்ந்த அந்த நிலம்..
முதல் முதலில்
கரையில் ஒரு முத்தைப் பிரசவித்தது ....
அதே முத்தை ..
அந்த நிலத்தின் முந்தானைக்குள் முடிந்து கொள்ளும் நேரம் ..
கடலளவு கண்ணீரும்
அலையலாய் கதறல்களும்
அந்த நிலத்தை நிரப்பும் நேரம்...
ராமேஸ்வரத் தாயே ...
சம்பவமாய் நீ பிரசவித்த முத்தை
ஒரு சரித்திரமாய் - நீ
உள்வாங்கிக் கொண்டதற்கு
இதோ இந்த உலகம் சாட்சி ...
நீரில்லாமல் ...
அந்த முத்து ஜனனமாகியிருக்கலாம் ...
கடலளவு கண்ணீரும்
அலையலையாய் கதறல்களும்
உன்னை நிரப்பிய நேரத்தில்தான்
அந்த முத்தை
உன்னில் புதைக்கிறோம்
என் ராமேஸ்வரத் தாயே ....
பிறப்பு ஒரு சம்பவமாக