துளியே மழைத் துளியே
அவள் கன்னத்தில் விழுந்த
மழைத்துளியை
வழிந்து விழுவதற்குள்
வலிந்து வந்து சேகரித்தது...
தேனீ.....
தேன் கூட்டுக்குள் இப்போது
இன்னும் ஒரு
தேன் துளி....!
அவள் கன்னத்தில் விழுந்த
மழைத்துளியை
வழிந்து விழுவதற்குள்
வலிந்து வந்து சேகரித்தது...
தேனீ.....
தேன் கூட்டுக்குள் இப்போது
இன்னும் ஒரு
தேன் துளி....!