தழைகள்
காத்துக்கிடந்த காலமெல்லாம்,
கனவாகத்தான் இருந்தாய் !
நெடுநாட்கள் கடந்து !
வறண்டநிலமாய் மாறியிருக்கையில் !
மழையாய் வந்து பொழிந்தாய் !
ஈரம் பிடித்தது என் வேர்களில் !
இனி என்றாவது துளிர்விடக்கூடும் !
மெல்ல மெல்ல எனது தழைகள் !!
காத்துக்கிடந்த காலமெல்லாம்,
கனவாகத்தான் இருந்தாய் !
நெடுநாட்கள் கடந்து !
வறண்டநிலமாய் மாறியிருக்கையில் !
மழையாய் வந்து பொழிந்தாய் !
ஈரம் பிடித்தது என் வேர்களில் !
இனி என்றாவது துளிர்விடக்கூடும் !
மெல்ல மெல்ல எனது தழைகள் !!