மழை

உலகமே வானமென்னும் ஓட்டைக்
கூரையில் ஒளிந்திருக்க இங்கு
நான் மட்டுமே நனைகிறேன்
வருமையெனும் குடிசையில்.....

எழுதியவர் : சுகுமார் (26-Oct-13, 3:16 am)
சேர்த்தது : Santha kumar
Tanglish : mazhai
பார்வை : 102

மேலே