நண்பன் தூரம்

நாம் உருவாக கருவரை எவ்வளவு முக்கியமோ

நாம் இந்த உலகை ரசிக்க நண்பர்கள் முக்கியம்

நண்பர்களின் அடையாளம் நாம் மகிழ்ச்சிக்கு காரணம்

எழுதியவர் : ஜாபர் (26-Oct-13, 7:04 am)
Tanglish : nanban thooram
பார்வை : 230

மேலே