பணக்காரனும் ஏழையும்

பணக்காரன்....

ஆயிரம் இருக்கும் அவனிடம்

என்றாலும்

இல்லாத ஒன்றின் மீது ஏக்கம் கொண்டு

தொலைத்துவிடுவான் அவன் தூக்கத்தை ...

ஏழை :

ஒன்றுமே இல்லை இவனுக்கு என்றாலும்

இல்லாததை மறந்து இருப்பதில் மகிழ்ந்து

இறைவனுக்கு நன்றிகள் சொல்லி

படுத்ததுமே பெற்றிடுவான் தூக்கத்தை ...

எழுதியவர் : கலைச்சரண் (28-Oct-13, 8:43 am)
பார்வை : 173

மேலே