kavalai illatha thesam

தேசம்
ஒரு கவலை இல்லாமல்
இருக்க வேண்டுமெனில்
இரு குவளை இல்லாமல்
இருக்க வேண்டும்.
- தங்கம் மூர்த்தி

எழுதியவர் : thangam moorthi (14-Jan-11, 6:14 pm)
பார்வை : 637

மேலே