நிலவிற்கு
........விண்ணில் இருக்கும் நிலவிற்கு தெரியாது நாம் ........மண்ணிற்கு ஒலி விசுகின்றோம் ........என்று.......மண்ணிற்கு தெரியாது அது ........நிலவென்று ...ஆனால் ஓர் உயிர்க்கு தெரியும் ........அது யாருக்கு ஒலி விசுகின்றது என்று ..........விண்ணில் இருக்கும் நிலவை நினைத்து .........மண்ணில் இருக்கும் நிலா எழுதும் வரி இது