கேட்டதில் பிழை

'உன் இதயத்தில் இடம் வேண்டும்' - என்றேன்.
'உண்டு' என்றாள்.
அவளின் திருமணத்திற்கு பிறகும்
அதையே சொன்னாள்.
நான் கேட்டதில் பிழை - புரிந்தது!

எழுதியவர் : அருள் ராம் (31-Oct-13, 11:03 am)
சேர்த்தது : arul ram
Tanglish : kettathil pizhai
பார்வை : 102

மேலே