தீபாவளி

என்னை
கொன்று
கரியாக்குவதில்
உங்களுக்கு
அப்படியொரு
பேரின்பம்....!

பட்டாசு....!

எழுதியவர் : பா.பரத் குமார் (31-Oct-13, 5:01 pm)
Tanglish : theebavali
பார்வை : 379

மேலே