இன்றைய காதல்

பேசி தீர்த்து விட முடிந்தவைகளை

பேசாமல் நீட்டிப்பதும்


பேசமால் தீரும் விசயங்களை

பேசி பேசி தீர்க்க முடியாமல் போவதற்கும்

நடுவே தொலைந்து போகிறது

நமக்கான வாழ்க்கை

புரிதல் என்பது

புரியாமல் வளர்கிறது இன்றைய காதல் ..

எழுதியவர் : ருத்ரன் (2-Nov-13, 8:40 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : indraiya kaadhal
பார்வை : 48

மேலே