நீங்க என்ன சோப்பு உபயோக்கிறீங்க
நீங்க என்ன சோப்பு உபயோக்கிறீங்க?
விகாஸ் சோப்பு. சோப்பு மட்டுமில்ல, ஷாம்பூ, பேஸ்ட், தேங்காய் எண்ணெய், ஷேவிங் கிரீம் எல்லாம் அதேதான்.
ஓ அப்படியா ...
நாங்க இந்த ப்ராண்ட் பத்தி கேள்விப்பட்டதேயில்லையே?
சாரிங்க ......
விகாஸ்ன்றது பிராண்ட் இல்ல ...
என்னோட ப்ரெண்டு ......