தாய்மை

உன்னால் நான் அழகாகின்றேன் ,
ஒவ்வொரு நொடியும் ...
உன் அழகை நான் பார்க்கக் காத்திருக்கின்றேன் ,
ஒவ்வொரு நொடியும் ...
என்று மலர்வாய் நீ?
என்னை அம்மா என்றழைக்க !

எழுதியவர் : DHARSHAN (4-Nov-13, 12:43 pm)
சேர்த்தது : DHARSHAN
Tanglish : thaimai
பார்வை : 140

மேலே