ஒவ்வொரு விடியலும்

ஒவ்வொரு விடியலும்
அளவற்ற எதிர்பார்ப்புடன்....
அந்தப் பூனை மட்டும்
இடையில் குறுக்கிடாவிட்டால்
எல்லாம் வெற்றியே......
புலம்புகிறார் சாஸ்திரி ......!!

எழுதியவர் : சுசானா (4-Nov-13, 11:20 pm)
Tanglish : ovvoru vidiyalum
பார்வை : 118

மேலே