சிட்டுக்குருவி

வெட்டிய மரத்தோடு
தன் குஞ்சையும்
தேடுகிறது சிட்டுக்குருவி...!

எழுதியவர் : muhammadghouse (5-Nov-13, 3:46 pm)
பார்வை : 86

மேலே