உவமைகள் என்பது உள்ளத்தை திருடுவது

தாமரைகள் பூத்த ஏரியில்
காதலியோடு போட்டிங் - தமிழ்
கவிதை எழுதிய வரிகளில்
கண்கள் ரசிக்கும் உவமைகள்...!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (6-Nov-13, 1:38 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 80

மேலே