நான் என்ன செய்ய

எல்லோரிடமும்
வம்பிழுத்து
குளிர் காய்ந்தாய்...

இன்று
உன்னையே
எல்லோரும் வம்பிழுத்து
குளிர் காய்கிறார்கள்...

உன் வினை
உன்னையேச் சுட்டது
உன் நெஞ்சிலே
தீ கொளுந்து விட்டது...!

எழுதியவர் : muhammadghouse (6-Nov-13, 3:44 pm)
Tanglish : naan yenna seiya
பார்வை : 172

மேலே