மறதி

எந்த உறவும் இல்லாமல்
ஞாபகம் வைத்திருகிறது !
உன் கைப்பேசி என் பிறந்தநாளை !
நட்பே நீ ஏன் மறந்தாய்!

எழுதியவர் : GirijaT (6-Nov-13, 8:52 pm)
சேர்த்தது : கிரிஜா தி
Tanglish : maradhi
பார்வை : 58

மேலே