சல்யூட்

புல்கூட நிமிர்ந்து நின்று
சல்யூட் அடிக்கிறதே-
படைவீரனைப் புதைத்த இடம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Nov-13, 6:11 pm)
பார்வை : 53

மேலே