புரிதல்

நீ உணரும் வரை
நிஜங்கல்கூட ஒரு
பொய்தான்...

நீ புரிந்துகொள்ளும் வரை
வாழ்க்கையும்கூட ஒரு
புதிர்தான்....

எழுதியவர் : . நான் சுந்தர் . (6-Nov-13, 9:39 pm)
Tanglish : purithal
பார்வை : 83

மேலே