யாருக்கு தீபாவளி
பட்டாம் பூச்சி பிடிக்கவேண்டிய வயதில்
பட்டாசு பிடிக்க வைத்தது என் ஏழ்மை
பட்டம் விடவும் இல்லை
பட்டம் வாங்கவும் இல்லை
பாடையில் ஏற்றியது பட்டாசு தொழிற்சாலை
இப்போது சொல் யாருக்கு தீபாவளி (வலி ) ?
பட்டாம் பூச்சி பிடிக்கவேண்டிய வயதில்
பட்டாசு பிடிக்க வைத்தது என் ஏழ்மை
பட்டம் விடவும் இல்லை
பட்டம் வாங்கவும் இல்லை
பாடையில் ஏற்றியது பட்டாசு தொழிற்சாலை
இப்போது சொல் யாருக்கு தீபாவளி (வலி ) ?