சிரம் பணிகிறேன் செந்தமிழே வணக்கம்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.....
அரும் தமிழ் சொற்கள் எல்லாம்
ஆனந்தமென் றறிதல் அழகு....!
அனுதினம் நெஞ்சே நீ தமிழ்
அடி பணிந்து பழகு....!
அயல் மொழியிலும் அன்பு வைத்து
அதைச் செய் தமிழுருவு.....!!!!