கருணையானவள்

கருணையுள்ள இதயத்தில்
கருணை மலர் பூக்கும்
கவர்ச்சியான முகமிருந்து
கருணையில்லா அகமிருந்து
கண்ட பலன் யாருக்கு..?

எழுதியவர் : ஷாபினா (8-Nov-13, 11:25 pm)
சேர்த்தது : SHABINAA
பார்வை : 72

மேலே