வாழ்க்கை

வெற்றி தோல்விகளை
வீரர்களே பேசிக்கொள்ள
மௌனித்தே கிடக்கிறது
அடிபட்ட பந்து.

எழுதியவர் : ஞா. குருசாமி (8-Nov-13, 10:59 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 77

மேலே