உனக்கு தெரிவதில்லை

ஆயிரம் பெரியோர்கள்
உன்னருகில் தான்
வாழ்கிறார்கள்...

நீ பெரியாராய்
அவர்களை
நினைப்பதில்லை...

அவர்களும்
பெரியோராய்
தங்களை வெளிக்காட்டுவதில்லை...!

எழுதியவர் : muhammadghouse (9-Nov-13, 11:50 am)
பார்வை : 69

மேலே