அச்சம்

வேலை செய்ய
அஞ்சுகிறது
சும்மா இருக்கவே
சலிப்படையும் மனம்

எழுதியவர் : பொன். குமார் (19-Jan-11, 7:30 pm)
Tanglish : achcham
பார்வை : 410

மேலே