இரவு

ஊடல் உச்சமடைவதும் இப்பொழுதில் தான் பெரும்பாலான
தேடல்களுக்கு விடை கிடைப்பதும் இப்பொழுதில் தான்
ஆந்தைகள் விழித்திருப்பதும் இப்பொழுதில் தான் விந்தைகள் பல
விண்ணில் அரங்கேறுவதும் இப்பொழுதில் தான்
களவு கைவிரித்திருப்பதும் இப்பொழுதில் தான்
உளவு விழித்திருக்க வேண்டியதும் இப்பொழுதில் தான்
சாலைகள் ஓய்வடைவதும் இப்பொழுதில் தான் பெரும்பாலான
சோலைப் பறவைகள் ஓய்வடைவதும் இப்பொழுதில் தான்
இப்பொழுது அறிஞர் அண்ணாவின் படைப்பு - ஓர் இரவு...

எழுதியவர் : ம.ஜெயராமன் (14-Nov-13, 10:39 am)
Tanglish : iravu
பார்வை : 77

மேலே