எல்லாமே உனக்காக

மழையே!!!
உன்னை ரசிக்கும், என்னவளை....
இன்னும் கொஞ்சம் சந்தோசபடுத்து
உன் தண்ணீர் தீர்ந்தால் ........
என் கண்ணீர் தருகிறேன் ........

எழுதியவர் : kiruthika (21-Jan-11, 2:38 pm)
சேர்த்தது : kiruthika
பார்வை : 487

மேலே