உலகம்

இருப்பவர் இல்லாதவர் என்பது
உலகத்தின் நிலையாகும்
கொடுப்பவர் கெடுப்பவர் என்பது
உண்மை நிலையாகும்

எடுப்பதும் கொடுப்பதும்
பாசங்காகும்
பார்த்து அறிவது
பரவசமாகும்

ஓட்டும் வேகம் உயர்வென்றல்
உலகம் உன் வழியாகும்
ஓடும் வேகம் சரியென்றால்
உலகம் உன் கீழாகும்

உண்மை என்பது உயர்வாகும்
அதை
உணர்ந்து சொல்வது வேதமாகும்

எழுதியவர் : arsm1952 (15-Nov-13, 9:24 am)
Tanglish : ulakam
பார்வை : 95

மேலே