வீடு

வெட்டப்படாத மரங்கள்
அது மிருகங்களின் வீடு...

மரங்கள் வெட்டப்பட்டால்
அது மனிதர்களின் வீடு...

எழுதியவர் : ரா.மதன் குமார் (15-Nov-13, 1:15 pm)
சேர்த்தது : R Mathan kumar
Tanglish : veedu
பார்வை : 109

மேலே